madurai காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை மாவட்டம்.... தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்.... நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2021 வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.....